அழகி பட கதாநாயகியா இது..? தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…!

இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த அழகி திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்தப்படம் பலருக்கும் அவர்களது பால்யகால காதலை நினைவூட்டியது.

பார்த்திபன் அந்தப் படத்தில் உணர்ச்சி ததும்ப நடித்திருப்பார். இதில் தேவயானி, நந்திதா தாஸ் என இருவர் நாயகியாக நடித்தாலும், நந்திதாஸ்க்கு இந்தப் படம் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. நந்திதா தாஸ் நடிகையாக மட்டுமல்லாது, இயக்குனர் உள்பட பல்வேறு திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர்.

அழகி என்னும் மெகா ஹிட் படத்தைக் கொடுத்தவருக்கு நந்திதாஸ்க்கு இப்போது 52 வயது ஆகிறது. திருமணம் முடிந்து இப்போது அவருக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் தன் மகனோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடியெல்லாம் போட்டு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.
pic1

pic2
