அடடே பாடகர் பொன்னி தயாளின் மனைவி இவங்க தானா… ஹீரோயின் மாதிரி இருக்காங்களே..!


சினிமாவில் நடிப்பவர்களுக்குக்கு மட்டும் தான் ரசிகர்கள் இருப்பார்கள். இந்த நடைமுறை காலத்தில் பாடல்களை இசைப்பவர்கள், பாடுபவர்கள், இசை எழுதுபவர்கள் என்று அனைவருக்கும் ரசிகர்கள் என்று இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் பிரபலம் அடைய இன்றைய நவீன சாதனங்கள் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

பாடல் பாடுபவர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம்உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்று மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் பாடகர் பொன்னி தயாள் என்பவர்.
இவர் சில படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார்.
இவரின் ஸ்டைலுக்கு என்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்போதும் ஜாலியாக பேசி கலகலப்பாக இருப்பவர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் மக்களிடையே புகழ் அடைந்து பல மக்களின் ஆதரவுகளை பெற்று வருகிறார்.

தற்போது இவர் தனது மனைவியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
pic1

pic2
