அஜித்துடன் பைக் ரைடு சென்ற பிரபல நடிகை… அதோடு தனது வலைதள பக்கத்தில் நடிகை போட்ட பதிவு…


நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் முன்னிலையில் இருப்பவர். இவருக்கு பைக் ரைடு என்றால் மிகவும் பிடிக்கும். அஜித் என்றால் யாருக்கும் தெரியாமல் இருக்காது. அவருக்கு என்று நாடுகளை கடந்து ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது சில நாட்களாக பைக் ரைடு சென்று கொண்டிருந்த அஜித் இந்தியாவில் பல இடங்களுக்கும் தன்னுடைய பைக்கில் ரைடு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மிகவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த சமயத்தில் அவர் ரசிகருடன் பேசிய வீடியோ காட்சியும் வைரலானது.
இப்போது நடிகர் அஜித் பைக் ரைடு சென்று முடித்து விட்டு, துணிவு என்ற படத்தில் நடிப்பதற்கு ஷூட்டிங் போயுள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இவரும் அஜித்துடன் லடாக் பைக் ரைடு ட்ரிப்பில் அஜித்துடன் சென்றிருக்கிறார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் மனதுக்கு நெகிழ்ச்சியான பதிவையும் சேர்த்து போட்டுள்ளார். அதில் travel doesnot become advanture until you leave yourself behind என்று குறிப்பிட்டுளார். இந்த பதிவானது மிகவும் ரசிகர்களால் பரப்பப்பட்டு பரவி வருகிறது.
pic1

pic2
