வாயால ஜால்ரா போடுறது ஈசி, ஆனா… உண்மையா ஜால்ரா அடிக்கிறது ரொம்ப கஷ்டம்பா… இவரு பண்ணுறது பாத்தா நமக்கே தல சுத்திரும்..!

jaltra_thaturathu_thailai_sutruthu

பொதுவாகவே திருமண நிகழ்ச்சிகளிலோ அல்லது ஏதாவது விஷேச நிகழ்ச்சிகளில் இசை கலைஞர்களின் பங்களிப்பு ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இசை நிகழ்ச்சிகள் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யமே இருக்காது என்று தோன்றும் அளவுக்கு மாறிவிட்டது. முன் காலங்களில் அவ்வளவாக இந்த இசை நிகழ்ச்சிகள் இருக்காது. மிகவும் வசதி படைத்தவரால் மட்டுமே மிகவும் ஆடம்பரமாக செய்ய முடியும்.

நாம் சிலர் ஜால்ரா நன்றாகவே போடுகிறார்கள் என்று பேச்சுவழக்கில் கேள்வி பட்டிருப்போம்.பேசுவதில் ஜால்ரா அடிப்பது மிகவும் எளிது. ஆனால் உண்மையாக ஜால்ரா அடிப்பது எவ்ளோ கஷ்டம் என்று இந்த வீடியோவை பார்த்தால் தான் தெரியும்.

இசை கச்சேரியில் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாக ஜாலராவை இசைக்கிறார். இதனை பார்த்தவர்கள் என்ன இவ்ளோ கஷ்ட்டப்பட்டு இசைக்கிறாரே என்றும் பதிவுகளை போட்டு வருகின்றனர். மேலும் சிலர் தனது தொழிலை சரியாக பார்த்து வருகிறார் என்ற பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed