ரஜினியின் ரீல் மகளா நடித்த நிவேதா தாமஸா… ஆளே தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே…!

nivetha_thomas_rajini_recent_pic

தமிழ், தெலுங்கு,மலையாளம் என்று பல மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் மலையாளத்தில் நடித்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை வாங்கியுள்ளார். பிறகு தமிழில் விஜய் நடிப்பில் வந்த குருவி படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் இவர் ஜில்லா, தர்பார் ஆகிய படங்களில் தங்கையாகவும், மகளாகவும் நடித்துள்ளார்.

இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான படமாகத்தான் இருக்கும்.

தற்போது தன்னுடைய சொந்த வீட்டில், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் தெலுங்கில் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார் நடிகை தாமஸ். அப்போது அவருடைய தோற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக..

pic1

pic2

You may have missed