நிப்பாட்டு நிப்பாட்டுன்னு சொன்னாரே கேட்டியா..? மழை வெள்ளத்தில் ஓட்டி வந்த வண்டிக்கு நடந்ததை பாருங்க..!

மழைக்காலங்களில், வீடுகளில் உள்ள சுட்டி குழந்தைகளுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். நன்றாக மழையில் குளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அதற்க்கு அனுமதி வீட்டில் மறுக்கப்படுகிறது என்றே தான் சொல்ல வேண்டும். காரணம், குழந்தைகளுக்கு நோய் தோற்று ஏற்பட்டு விடும் என்ற பயம் தான்.

சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயத்தையும் ஏற்படுத்தி விடும். நம்முடைய நாட்டில் சிலர் அந்த வெள்ள மகிழ்ச்சியாக நீரில் நீச்சல் போட்டு குளிப்பது கூட உண்டு.
மழை பெய்தால் போக்குவரத்து கூட தடைபடும். அந்த அளவுக்கு சில நேரங்களில் வெள்ளம் சாலை முழுதும் தேங்கி நிற்கும்.

அந்த வகையில் உள்ள ஒரு வீடியோதான் இது. மழைபெய்ததால் ஏற்பட்ட வெள்ள நீரில் ஒரு வாகனம் வந்து மூழ்கும் காட்சிதான் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. சுற்றி நின்றவர்கள் நிப்பாட்டு நிப்பாட்டு என்று சொல்லுவதை கேட்காமல் வாகனத்தை இயக்கி நீரில் மூழ்கிறது. இதனை பார்த்தவர்கள் நிப்பாட்டுன்னு சொன்ன கேட்டதானா என்று கத்துகிறார். அந்த காரினுள் இருந்தவர்களுடைய நிலை என்ன என்று தெரியவில்லை.