தளபதி ஆதி படத்தில் நடித்த சிறுமியா இது..? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க.. புகைப்படம் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..!

aathi_movie_child_artist_now

90-ஸ் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் என்றால் நம்ம மை டியர் பூதம் தான்.. இந்த சீரியலில் நடித்த நடிகை….. நடிகர் விஜய் நடித்த ஆதி திரைப்படத்தில் சிறு வயது ஜோடியாக அதாவது குழந்தை திரிசாகவாக நடித்திருப்பார். இவர் பெயர் சுசித்ரா.

இவர் ஆதவன் போன்ற பல திரை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் பல சீரியலிலும் நடித்துள்ளார்.

10 மற்றும் 12 -ம் வகுப்பு படிக்கும் போது பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய காரணத்தால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துள்ளார். மேற் கொண்டு சைக்காலஜி பிரிவில் உயர்கல்வி கற்று குழந்தைகளுக்கான கவுன்சிலிங்க் பிரிவில் பணி புரிந்து வருகிறார்.

திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்ட நிலையில் தனக்கு முதன் முதலாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பகிர்ந்துள்ளார். தனது தந்தையுடன் ஆதி பட ஆடிசனுக்கு சென்ற போது துரு…. துருவென…. சேட்டை செய்து கொண்டு படத்தின் இயக்குனரான ஸ்.எ சந்திர சேகருடன் பேசிக்கொண்டே இருந்ததால் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாக பகிர்ந்துள்ளார். சின்ன திரையில் 90-ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்துள்ளார். லிங்கா திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார், மேலும் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரின் தற்போதைய புகை படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

You may have missed