தனது அழகில் மின்னும் அனிக்கா…. இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்… சொக்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிக்கா சுரேந்த்ரர். இவர் தமிழில் என்னை அறிந்தால், மிருதன், விசுவாசம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் குயின் என்ற சீரிஸ்-ல் நடித்துள்ளார். நயன்தாராவிற்கு இவர் மகளாகவும் ஓரிருபடங்களில் நாடித்துள்ளார். இவரை குட்டி நயன்தாரா என்றும் சொல்லுகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அனிக்கா எப்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோக்களை பதிவேற்றுவார். அப்படி அவர் வெளியிட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெறுகிறது.
pic1

pic2
