சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நெடுவாளியாக நடித்த நாயகியை ஞாபகம் இருக்கிறதா..? இப்போ ஆழே மாறி எப்படி இருக்கிறார் பாருங்க..!

osthe_movie_ricsha_recent_pic

தமிழ்த்திரையுலகில் நடிகர்களைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்கு பீல்டில் இருக்கிறார்கள். ரஜினி, கமல், சரத்குமார் என அந்தவகையில் பெரிய பட்டியலே போடலாம். அதேநேரம் ஹீரோயின்களைப் பொறுத்தவரை அவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பதில்லை. அத்திபூத்தார்போல் நயன், த்ரிஷா என வெகுசிலரே பத்து, பதினைந்து ஆண்டுகளைக் கடந்தும் திரையுலகில் நிற்கின்றனர்.

அந்தவகையில் படத்துக்கு, படம் நாயகிகளின் அறிமுகத்துக்கும் பஞ்சம் இல்லை. அந்தவரிசையில் மிகக்குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் ரிச்சா. தனுஸ் நடித்த மயக்கம் என்ன? படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்திருந்தார். அதிலும் ஒஸ்தி படத்தில் குடிகார அப்பாவின் மகளாக நெடுவாளி பாத்திரத்தில் மிக நன்றாக நடித்திருந்தார். தன் இடுப்பழகைக்காட்டி சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் நெடுவாளி பாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

இர்ண்டு படங்களிலும் அவர் கேரக்டர் நன்றாகப் பேசப்பட்டது. ஆனாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் மாயமானார் ரிச்சா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு அவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் ரிச்சாவா இது என ஆச்சர்யத்தோடு ஹார்ட்டீன் விட்டுவருகின்றனர். ஜியோ என்பவரை திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அம்மணி.

pic1

pic2

You may have missed