குழந்தையுடன் விளையாட குழந்தையாக மாறிய யானை.. பாசத்தால் என்ன வெல்லாம் செய்யுது பாருங்க இந்த யானை..!

குழந்தைகள் பொம்மையுடன் விளைடாடுவார்கள், இல்லை என்றால் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால், இங்கே ஒரு குழந்தை யானையுடன் சேர்ந்து விளையாடி அதற்கு உணவையும் சேர்த்து ஊட்டி விடுகிறது. அந்த யானையும் குழந்தையின் செயலுக்கு ஏற்ப உணவுகளை வாங்கி உண்கிறது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்களே அப்படி நினைத்ததால் தான் என்னவோ யானையும் குழந்தையிடம் பாசத்தோடு நடந்து கொள்கிறது போல…காட்டில் விலங்குகளுடன் சிறுவனிடம் அனைத்து விலங்குகளும் பாசமாக இருக்கும். இந்த மாதிரியான காட்சிகளை நாம் படங்களில் தான் பார்த்திருப்போம்.

இன்று இதை நேரிலே பார்க்கிறோம் இந்த வீடியோவின் மூலமாக…. விலங்குகளிடமும் நல்ல குணங்கள் இருக்கின்றன அவைகளுக்கு பிடிக்காததை செய்யும் வரையிலும், தொந்தரவுகள் கொடுக்காத வரையிலும்…. இந்த வீடியோவானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இணையதளத்தில் பரவி வருகிறது.