எதை சொன்னாலும் மாற்றி புரிந்து கொள்ளும் ராசியினர்… இவர்களிடம் மிக மிக உஷாரா இருங்கள்…

மனிதர்களிடையே புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று இந்த புரிதல் இருந்தாலே போதும் வாழ்வில் அனைத்தும் சாதித்து விடலாம்.ஜோதிடத்தின் படி ஓருவர் பிறகும் நேரத்தை வைத்து அவர்களின் குணாதிசயங்களை கூறுவது இயல்புதான்.அதைப்போன்று சில ராசிகள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதில் முதலாவது விருச்சிகம் ராசியினரே உள்ளனர்.இவர்கள் எப்போதும் மர்மம் நிறைந்திருக்கும் ஒரு மனிதராகவே மற்றவர்கள் கண்களிற்கு தெரிவார்.இவர்களை புரிந்து கொள்வதும் இவர்கள் அடுத்தவர்களை புரிந்து கொள்ளவது மிக கடினமான ஒன்று.இவர்கள் வெளிப்படையாக பேசவே மாட்டனர்.இவர்கள் அதிக உணர்ச்சிவச படுபவர்களாக இருப்பர்.

இதில் இரண்டாவது இடத்தை பிடிப்பது கும்ப ராசியினரே.இவர்களிடம் மிக நெருங்கி பழகும் ஒருவரால் மட்டுமே இவரை புரிந்து கொள்ள முடியும்.இவர்கள் எப்போதுமே அவர்களுக்கு தோன்றுவதை கூட கோபமாகவே மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவர்.

இந்த வரிசையில் மூன்றாவது வருவது மிதுன ராசிக்காரர்களே,இவர்கள் எப்போதுமே அவர்களின் உரிமையும் சுதந்திரத்தையும் விட்டு கொடுக்கவே மாட்டார்கள். இவர்களின் கோப பேச்சுக்களை மற்றவர்கள் எப்போதுமே தவறாகவே புரிந்து கொள்வார்கள்.இவர்களிடம் ஆளுமை திறன் மிக அதிகமாகவே இருக்கும்.இவர்களை புரிந்து கொள்வதும் மிக கடினமே.