தலைவர் ரஜினிகாந்த் ரீமேக் செய்த விஜயகாந்தின் படம்… எந்த படம் தெரியுமா..?

கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் 1979ல் இனிக்கும் இளமையில் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ போன்ற படங்களில் நடித்தார்.படம் ஏதும் வெற்றி பெறாத நிலையிலும் அவர் முயற்சியை கைவிடவில்லை.

இதைத்தொடர்ந்து இடிமுழக்கம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான 1980ல்.பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவரின் இயக்கத்தில் 1981ல் சட்டம் ஒரு இருட்டறை என்னும் படத்தில் நடித்தார்.இப்படம் இருவருக்குமே வெற்றிப்படமாக அமைந்தது.100 நாள்கள் மேல் ஓடி சாதனை படைத்தது.இப்படம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

மிகவும் பிரபலமான கதைகளை உடைய இப்படத்தின் கதையை எழுதியவர் விஜயின் அம்மா ஆவர்.இப்படத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஹீரோவாகவும்,கன்னடத்தில் சங்கர் நாக் ஹீரோவாகவும்,மலையாளத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஹீரோவாகவும் நடித்தார்கள்.ரஜினிகாந்த் நடித்த இப்படத்தின் பெயர் மலையாளத்தில் அந்தா கானூன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் ஹீரோயின் ஆக ஹேமாமாலினி, ரீனா ராய் ஆகியோர் நடித்தனர்.