இந்த சிறுமி யார் என தெரிகிறதா…? 90ஸ் காலகட்டங்களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகை..!

simran-childhood-photos-trends

90’s காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சிம்ரன் நடித்துள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதையும் திருமணத்திற்கு பின் பேட்டை படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.

சிம்ரன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு ஒரு மகன் உள்ளார்/ தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். தற்போது இவரின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது நீங்களே பாருங்க அவரின் குழந்தை பருவ புகைப்படங்களை. புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

You may have missed