விஜயை என் மூத்த பிள்ளையாக நினைத்து வாழ்கிறேன்… அவரை பார்ப்பது தான் என் கடைசி ஆசை..!! கண்ணீருடன் கூறும் பாட்டி…
நாளையதீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இன்று பட்டித்தொட்டியெல்லாம் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தான் விஜய். சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர் வரி இவரை தெரியாதவர்களே இருக்கமுடியாது....