பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பள்ளி குழந்தைகளுடன் நடிகர் அருண்விஜய்…

70ஸ்-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த விஜயகுமாரின் ஒரே மகன் தான் நடிகர் அருண்விஜய் அவர்கள். இவர் தந்தையின் பெயரில் சுலபமாக சினிமாவினுள் நுழைந்திருந்தாலும் இவருக்கு வெற்றி என்பது கிடைக்கவே இல்லை எனலாம். பல படங்களில் கதாநாயகனாக நடித்தபோது கூட இவருக்கு கிடைக்காத வெற்றி வில்லனாக இவர் நடித்த பிறகே பெரும் வெற்றி கிடைத்தது.

தல அஜித் அவர்க்கு என்னை அறிந்தால் படத்தில் விலனாகா நடித்த பிறகே இவர் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார்.இவரின் பெரும் போராட்டத்திற்கு பிறகே இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் எனலாம்.இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை மிகவும் மாற்றிய ஒன்று ஆகும்.இதைத்தொடர்ந்து இவர் மிக நல்லகதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.அந்தவகையில் இவர் நடித்த யானை மற்றும் மிஷன் படம் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில் நேற்று இவரின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கேக் கட் பண்ணி பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடி அங்க உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உணவளித்து கொண்டாடியுள்ளார். தற்போது இவர் இந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

pic1

pic2

You may have missed