விளையாட்டு மைதானத்தில் விளையாட்டின் நடுவே மாஸாக டேன்ஸ் ஆடிய இளைஞர்கள்.. இப்படி ஒரு பிரேக் டான்ஸ் பாத்திருக்கவே மாட்டீர்கள்..!

    முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. 

  இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

  பொதுவாகவே விளையாட்டிற்கும், நடனத்திற்கும் பெரிய இடைவெளி உண்டு. ஆனால் இங்கே விளையாட்டுப் போட்டி நடக்கும் மைதானத்தில் இளைஞர்கள் சிலர்  செம மாஸாக நடனம் போடுகின்றனர். விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த விளையாட்டு அனைவரையும் வெகுவாக ரசிக்கவைத்துள்ளது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.