ரயிலில் தர்மம் எடுக்கும் பெண்ணுக்குள் இப்படி ஒரு பாடல் திறமையா.. அவ்வளவு சப்தத்திலும் அவரோட குரல் அருமை…!

     சிலருக்கு என்னதான் பெரிய திறமை இருந்தாலும், வாழ்வில் அதற்கு ஏற்றதுபோல் முன்னேற்றம் இருக்காது. சிலருக்குப் பெரிய திறமையே இருக்காது. ஆனாலும் தங்களின் தகுதியைவிட ஒருபடி மேலேயே இருப்பார்கள். 

  இங்கேயும் ஒரு பெண் இருக்கிறார். இவர் இத்தனைக்கும் குடும்ப கஷ்டத்தினால் ரயிலில் பயணிகள் மத்தியில் பாடல் பாடி, அதற்கு தானே கையாலேயே இசைவாத்தியங்களையும் முழங்கி அவர்களை மகிழ்விக்கிறார். பாடி முடித்த பின் அவர்கள் கொடுக்கும் சிறிய தொகையை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறார். ஆனாலும் இந்தப் பெண்ணுக்குள் இப்படியொரு குரல் வளமா எனக் கேட்கும் அளவுக்கு செம க்யூட்டாக இருக்கிறது அவரது குரல்.

   ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘அன்றில் பறவை இரட்டைப் பிறவி’ என்னும் பாடலை ஓடும் ரயிலில் ரயில் சத்தத்திற்கு மத்தியில் இந்த அம்மா எப்படி சங்கீதம் போல பாடுகிறார் பாருங்கள். இந்த இனிமையான குரலுக்கு எத்தனை ஹார்ட்டீனும் போடலாம். இதோ அந்த காணொலி….