ஆட்டம்-ன்னா இதல்லவா ஆட்டம்…. புதிதாக திருமணமான மகிழ்ச்சியில் என்னாம்மா ஆடுறாங்க நடுரோட்டுல..!

பெண்கள் திருமணத்தின்போது குனிந்த தலை நிமிரமாட்டார்கள் என்ற வழக்கு இப்போது உள்ள காலங்களில் அடியோடு மாறியுள்ளது. முன்பெல்லாம் வீட்டில் விசேஷம் என்றாலோ திருமணம் என்றாலோ அவ்வீட்டில் உள்ள ஆண்கள் தான் குத்தாட்டம் போடுவார்கள். இப்போது உள்ள திருமணங்களில் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடுவது ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அவ்வாறு ஆடுபவர்களோ அல்லது குத்தாட்டம் போடுபவர்களோ மண்டபத்தின் உள்ளே அல்லது வீட்டின் உள்ளேயே தான் ஆடுவார்கள் அதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு, சில தினங்களுக்கு முன்னர் திருமணமான ஜோடி ஒன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து நடுரோட்டில் தரமான ஒரு குத்துப்பாடலுக்கு மகிழ்ச்சியாக ஒரு கும்மாங்குத்து போட்டு ஒரு டான்ஸே ஆடியுள்ளார்கள். இதனை வீடியோ எடுத்தவர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது பல லட்சம் லைக்ஸ்களை அள்ளுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by HAPPY SOUL❤️ (@harshavardhiniqueen)

You may have missed